Saturday, September 29, 2012

Mass segment Honda Dream Yuga: Tested

Honda switched on their ‘aggression mode’ after their tie-up with India’s largest motorcycle manufacturer, Hero came to an end. The Japanese giant, which was already present with commuter-segment bikes in the country launched their first ever mass-segment motorcycle, the Dream Yuga. We take the bike for a spin around the city to find out what is so special about this new bike from Honda. Honda Dream Yuga shares same design lines with Honda’s...

கிரஹப்பிரவேசம் எதற்காக?

இந்தியாவில் பொதுவாக இரண்டு வகையான கிரஹப்பிரவேசங்கள் கொண்டாடப்படுகின்றன. கணவன் வீட்டிற்குள் ஒரு பெண் நுழைவது என்பது மிக முக்கியம். இது ஒரு வகையான கிரஹப்பிரவேசம். அதனால்தான் அதைச் சுற்றியே பல சடங்குகளை உருவாக்கினர். இச்சடங்குகள் சிறுத்துக் கொண்டே சென்று, அவற்றில் பல சடங்குகள் இன்று அர்த்தமற்றவை ஆகிவிட்டன. ஏனெனில் இன்று அவள் திருமணத்திற்கு முன்பே கூட கணவன் வீட்டில் அனுமதிக்கப்படும் நிலையிருக்கிறது. இன்று...

கிரஹப்பிரவேசம் எதற்காக?

இந்தியாவில் பொதுவாக இரண்டு வகையான கிரஹப்பிரவேசங்கள் கொண்டாடப்படுகின்றன. கணவன் வீட்டிற்குள் ஒரு பெண் நுழைவது என்பது மிக முக்கியம். இது ஒரு வகையான கிரஹப்பிரவேசம். அதனால்தான் அதைச் சுற்றியே பல சடங்குகளை உருவாக்கினர். இச்சடங்குகள் சிறுத்துக் கொண்டே சென்று, அவற்றில் பல சடங்குகள் இன்று அர்த்தமற்றவை ஆகிவிட்டன. ஏனெனில் இன்று அவள் திருமணத்திற்கு முன்பே கூட கணவன் வீட்டில் அனுமதிக்கப்படும் நிலையிருக்கிறது. இன்று...

கடவுளை ஆற்றில் போடலாமா?

கேள்வி கடவுள் சிலைகளுக்குச் சேதம் ஏற்பட்டாலோ, பராமரிக்க முடியவில்லை என்றாலோ, கிணற்றிலோ, ஆற்றிலோ தூக்கி எறிகிறார்கள், இது எதனால்? சத்குரு நீங்கள் வீட்டில் கடவுள் சிலைகள் வைத்திருந்தால் சரியான முறையில் பராமரிக்க வேண்டும் என்று இந்தக் கலாச்சாரத்தில்...

Saturday, September 22, 2012

நயாகரா அருவி பார்க்க ஆண்டுக்கு 10 மில்லியன் மக்கள் வருகின்றனர் !!!

வான வில்லாய் நீர்வீழ்ச்சி ! இரவில் மாறிவிடும் நிறக் காட்சி ! வீணாகும் மாய விளக்குகள் ! இது உலகத்திலேயே உள்ள அருங்காட்சிகளில் ஒன்றாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் இதனை பார்க்க 10 மில்லியன் மக்கள் வருகின்றனர். இப்பேரருவி கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் ஓடும் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா ஆற்றின் பாதி தொலைவில் அமைந்துள்ளது. இது தனியான இரண்டு பெரிய அருவிகளைக் கொண்டது. சுமார் 85% நீர் கனடாவில் உள்ள ஹோஸ் (ஹார்ஸ்)...

கல்லணை (Trichy-India)

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அனையைக் கட்ட முடிவெடுத்தான் . ஆனால், அது சாதாரன விஷயம் அல்லவே . ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் . நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே...

Wednesday, September 19, 2012

அல்லிப்பூவின் மருத்துவ குணம் நாம் முனோர்களின் மருத்துவம் !!!!!!

நீரிழிவை நீக்கும்.புண்களை ஆற்றும்.வெப்பச் சுட்டால் ஏற்படும் கண் நோய்களைத் தீரும். இதை சர்பத் செய்து சாப்பிடலாம். அல்லி மலர்கள் நெய்தல் நிலத்திற்கு உரித்தானவை .கோடைக் காலத்தில் உஷ்ணத்தினால் குழந்தைகளுக்கு கட்டிகள் உண்டாகும்.இதற்கு அல்லி இலையும் அவுரி இலையும் சம அளவில் எடுத்து அரிசி கழுவிய நீரில் அரிது பூசினால் கட்டி உடைந்து குணமாகும்.அவுரி இலைக்குப் பதில் ஆவாரைக் கொழுந்தை சேர்த்து அரைத்துப் பூச அக்கி கொப்புளம் தீரும். அல்லி இதழ்களை நீரிலிட்டு...

Monday, September 17, 2012

8 Blue Chip Large Cap Stocks To Buy

Veteran brokerage Prabhudas Lilladher has identified 8 Large Cap Blue Chip Stocks that are quoting at reasonable valuations and that should form a part of every investor’s portfolio Coal India: Blue Chip Stocks Coal India’s last Board meeting on July 31, 2012 turned inconclusive owing to apprehensions of the board associated with price pooling and revised penalty. This clearly vindicates the candid investor-friendly policy of the Coal...

அந்த நூறு மனிதர்கள் (The 100 - by Micheal H. Hart) !!!

நாம் அனைவரும் வாசிக்க படவேண்டிய புத்தகம் ஒவ்வரு காலகட்டத்திலும் அந்த அந்த காலகட்டங்களில் சிறந்து விளங்கிய மாமனிதர்களை பற்றிய புத்தகம் தான் இந்த அந்த நூறு மனிதர்கள் (The 100 - by Micheal H. Hart) புத்தக பிரியர்களுக்கும் மற்றும் வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் இந்த புத்தகம் அறிவு பசிகேற்ற ஒரு நல்ல தீனியாகவே இருக்கும் . இந்த புத்தகம் உலக முழுவதும் நல்ல வரவேற்ப்பை பெற்ற புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது மைக்கேல் ஹர்ட் என்ற...

‎500 ரூபாய்

200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ” யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார். கூடியிருந்த அனவரும் தனக்கு பிடிக்குமென கையை தூக்கினர். பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன் ஆனால் அதற்கு முன்” என சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள். அனைவரும் கையைத் தூக்கினர். அவர் அந்த...

Sunday, September 16, 2012

Hot spots and cold zones: how weather differs within Chennai

Rapid urbanisation, congestion, more buildings and increasing commercial activity in certain pockets of the city, has led to higher temperature levels. Next time you complain about the heat, you may want to check which part of the city you are in. There is more to the soaring mercury levels than just meteorological factors. Rapid urbanisation, congestion, more buildings and increasing commercial activity in certain pockets...

பழங்கள் தரும் பலங்கள்

பழங்கள் தரும் பரவசமான பலன்கள்பற்றிப் பேசாத உணவியலாளர்கள் இல்லை. ஒரு தாவரத்தின் ஒட்டுமொத்த உழைப்பின் சாரம் கனிகளில் தான் பெரும்பாலும் தேக்கி வைக்கப்படும். தனது அடுத்த தலைமுறையை ஆரோக்கியமாக விருத்திசெய்ய தாவரம், தான் உருவாக்கும் விதைக்கு அளிக்கும் ஊட்டத்தைத்தான் பழங்களின் வாயிலாக நாமும் பகிர்ந்துகொள்கிறோம்.  ஆனால், எந்தப் பழம் சாப்பிடலாம்? எப்போது சாப்பிடலாம்? எப்படிச் சாப்பிடலாம்? இது சிக்கலான கேள்வி. ஏனென்றால், எது நல்ல பழம் என்று உங்களுக்குப்...

Saturday, September 15, 2012

கீரைகளின் பயன்கள் !!!!

அகத்தி கீரை: இதன் தாவரவியல் பெயர் (Sesbania grandiflora) என்பதாகும். ரத்த கொதிப்பு கட்டுபடுத்தும், பித்தத்தை போக்கும். இளந்தாய்மார்கள் அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிட்டால் நிறைய பால் சுரக்கும். கண் எரிச்சல், கண் வலி, கண்ணில் நீர் வடிதல் ஆகிய நோய்களுக்கு அகத்திப்பூவை கண்ணில் வைத்து கட்டிக்கொண்டால் சரியாகும். அகத்தி பட்டையை தண்ணீரில் காய்ச்சி வடித்துக் குடிநீராக குடிக்கலாம் அகத்தி கீரையை அடிக்கடி சேர்த்து கொண்டால் எலும்பும், பல்லும் உறுதியாகும். ...

Best Small & Mid-Cap Stocks To Buy

Microsec, which has an excellent track record of stock picks, has released its list of 9 stocks in the small and mid cap space which have the potential to give good returns Multibagger Stock Microsec points out that despite the current broad negative Equity investment scenario in India which is a result of weak domestic economic developments and uncertain global scenario, these companies have the ability to ride the waves and emerge...

12 Great Stocks To Buy Now

Angel Broking has released its list of 12 top-notch stocks that investors can buy for their portfolio. These are stocks of reputed companies with a good track record and which are expected to give good returns in 12 months ICICI Bank   Best Stocks To Buy ICICI Bank’s substantial branch expansion and strong capital adequacy at 18.5% have positioned it to gain CASA and credit market share. The bank improved its market share of...

Monday, September 10, 2012

டூக்கான் பறவை பற்றிய அறிய தகவல் !!

"டூக்கான்" அல்லது 'பேரலகுப் பறவை' என்பது கண்ணைக் கவரும் அழகிய நிறங்களைக் கொண்ட மிகப்பெரிய அலகுடன் இருக்கும் வெப்ப மண்டல அமெரிக்கப் பறவை இனம். இது நடு அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்காவின் வடபுறம் வெப்ப மண்டல அமெரிக்கா எனப்படும் பகுதியில் வாழ்கின்றது. பல நூற்றாண்டுகளாக ஏன் இப் பறவைக்கு இவ்வளவு பெரிய அலகு உள்ளது என்று வியந்து வந்தனர். இப்பொழுது இதற்கு ஒரு விடை கிடைத்துள்ளது. கனடாவில் உள்ள புராக் பல்கலைக்கழகத்தைச் (Brock University) சேர்ந்த...

Sunday, September 9, 2012

வரலாறு படைத்த இந்தியா!: பிரதமர் வாழ்த்து

இஸ்ரோவின் 100வது திட்டமான பி.எஸ்.எல்.வி. சி-21 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சித் துறை இஸ்ரோ, தனது நூறாவது திட்டத்தை இன்று செயல்படுத்தியதின் மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுவரை 62 செயற்கைக் கோள்கள் மற்றும் 37 ராக்கெட்டுகளை உருவாக்கியிருக்கும் விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ, இன்று காலை 9.51 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-21 என்ற ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த...

கல்லூரியில் கணித வகுப்பு.

உலகின் பெரிய கணித மேதைகளால்தீர்க்க முடியாத இரண்டு கணக்குகளை பலகையில் எழுதிய ஆசிரியர் , அவை இன்றும் புரியாத புதிர் என்றார். சற்று தாமதமாய் அந்த மாணவன் வந்தான். அதற்குள் வகுப்பு முடிந்திருந்தது. அந்தக் கணக்குகளை வீட்டுப்பாடங்கள் என்று நினைத்து குறித்துக்கொண்டு போனான். மறுநாள் விடையுடன் வந்தான். அந்த சம்பவத்தாலேயே உலகப் புகழ்பெற்ற அந்த மாணவன்தான் ஜார் ஜ்டாந்த்ஸிக். அந்த சம்பவத்துக்கு அவர் தந்த விளக்கம், “அது யாராலும் முடியாது என்று...

Wednesday, September 5, 2012

கெளதமபுத்தர்

கெளதமபுத்தர் ஒரு வழியில் நடந்து சென்றார்.. அப்போது எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்.. தன் மேல்துண்டால் துடைத்து விட்டு.. "இன்னும் எதாவது சொல்ல விரும்புகிறாயா..?" என்றார் புத்தர். அருகில் நின்ற ஆ னந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர் ஆனந்தாவை பார்த்து சொன்னார் "ஆனந்தா.. இவர் ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால் அவருக்கு வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து விட்டார்.. வார்த்தைகள் பலவீனமானவை இவர்...

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!

நம் வாழ்வில் விளக்கேற்றிய, விளக்கேற்றும் ஆசிரியர்களைப் போற்றுவோம்! ஆண்டுதோறும் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை ( செப்டம்பர் 5 ) ஆசிரியர் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம். இளமையில் வறுமையில் வாடினாலும், கல்வி கற்க வேண்டும் என்கிற ஆர்வம் இவரை உந்தித்தள்ளியது. புத்தகம் வாங்கப் பணம் இல்லாமல், இவரின் உறவுக்காரர் பயன்படுத்திய புத்தகங்களை இரவல் பெற்றுப் படித்தார். பல்வேறு தடைகளைத் தாண்டி கல்வித் துறையில் நல்ல மாற்றங்களுக்கு வழிவகுத்தார்....

The Shawshank Redemption (1994)

  சமீபத்தில் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட ஒரு வயதான  உறவினரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அங்கிருந்த என் டாக்டர் நண்பரிடம் நிலைமையை விசாரித்தபோது, அவர் சொன்னது : “பேஷண்ட்டுக்கு உயிர் வாழணுங்கிற ஆசையும் பிழைப்போம்ங்கிற நம்பிக்கையும் இருக்கிறவரை தான் நாங்க ட்ரீட்மெண்ட் செஞ்சு காப்பாத்த முடியும். அவங்க நம்பிக்கை இழந்தப்புறமோ அல்லது இனிமே வாழ்ந்து என்ன செய்யப்போறோம்னோ முடிவு பண்ணிட்டா, எந்த மருந்தாலயும் அவங்களைக் காப்பாத்த...

Tuesday, September 4, 2012

உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத இரகசியத்தை கொண்டுள்ளது.

பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் இரகசியத்திற்கு இன்னும் விடைகிடைக்கவே இல்லை. பிரமிடுகளில் மிகப்பெரிய பிரமிடான "கிஸா" பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் ஒன்பது டன் வரை எடை கொண்டது. இந்த கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது. இந்த அளவுக்கு கற்களை தோண்டி எடுத்தால் பிரமாண்டமான பள்ளங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் பலமைல்...