சென்னை மாணவர்களின் புது எலெக்ட்ரிக் பைக்..!
சாதாரண எலெக்ட்ரிக் பைக்களை ஒரு முறை அதாவது 8 மணி நேரம் சார்ஜ் செய்தால்,
அதிகபட்சம் 60 கிலோமீட்டர் தூரம் பயணிக்கலாம். ஆனால், சென்னை தனியார்
கல்லூரி மாணவர்கள் பிரடெரிக், கோபிநாத், மனோஜ் பிரபாகர், குரு மற்றும்
கணேஷ் பிரியன் ஆகியோர் புதிய தொழில் நுட்பத்துடன் புதிய எலெக்ட்ரிக் பைக்கை
உருவாக்கி உள்ளனர்.
இந்த பைக்
சிறிது நேரம் சார்ஜ் செய்து கொண்டு கிளப்பினால் போதும், இரண்டு
சக்கரங்களில் பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி
செய்யப்பட்டு பேட்டரிகளில் மின்சாரம் சேகரிக்கப்படுகிறது. பைக்கில்
பொருத்தப்பட்டிருக்கும் மற்றொரு மோட்டார் பேட்டரியில் சேமிக்கப்படும்
மின்சாரத்தை பயன்படுத்தி பைக் இயங்குகிறது. ஒரு யூனிட் மின்சாரத்தை மட்டுமே
பயன்படுத்தி 180 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம்.
இந்த புதிய கண்டுபிடிப்பு சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதது என்பது கூடுதல் சிறப்பு...!
நம் மாணவர்களை வாழ்த்தி பாராட்டுவோம்!
படம்: மாடல் டிவிஎஸ் மோட்டார்ஸ்
சென்னை மாணவர்களின் புது எலெக்ட்ரிக் பைக்..!
சாதாரண எலெக்ட்ரிக் பைக்களை ஒரு முறை அதாவது 8 மணி நேரம் சார்ஜ் செய்தால், அதிகபட்சம் 60 கிலோமீட்டர் தூரம் பயணிக்கலாம். ஆனால், சென்னை தனியார் கல்லூரி மாணவர்கள் பிரடெரிக், கோபிநாத், மனோஜ் பிரபாகர், குரு மற்றும் கணேஷ் பிரியன் ஆகியோர் புதிய தொழில் நுட்பத்துடன் புதிய எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கி உள்ளனர்.
இந்த பைக் சிறிது நேரம் சார்ஜ் செய்து கொண்டு கிளப்பினால் போதும், இரண்டு சக்கரங்களில் பொருத்தப்பட்டிருக்கும் மோட்டார்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு பேட்டரிகளில் மின்சாரம் சேகரிக்கப்படுகிறது. பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் மற்றொரு மோட்டார் பேட்டரியில் சேமிக்கப்படும் மின்சாரத்தை பயன்படுத்தி பைக் இயங்குகிறது. ஒரு யூனிட் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தி 180 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம்.

0 comments:
Post a Comment