தொழில் ஆரம்பிப்பது எப்பொழுதுமே ஒரு சவாலான விஷயம் தான் . ஒரு பெட்டி கடை , சாண்ட்விட்ச் ஷாப் என்றால் கூட பல விதமான காரணிகளை
நாம் பார்க்க வேண்டி உள்ளது. அதை நாம் பின் வருவனவற்றில் பார்க்கலாம்
.
1) முதலில் நாம் என்ன பிசினஸ் ஆரம்பிக்க போகிறோம்
என்பதை
உறுதி செய்ய வேண்டும். அது உங்களுக்கு ஒத்து வருமா? அதில் உங்களுக்கு
ஆர்வம் அதிகம் இருக்கிறதா என்று முக்கியமாக பார்க்க வேண்டும் ஏன் என்றால்
உங்களுக்கு ஆர்வம் இல்லாத விசயத்தில் நீங்கள் கால் வைத்தால் அது நிச்சயம்
உங்களை சறுக்கி விடும் . உங்களுக்கு ஆர்வம் இல்லாதவற்றை செய்யாதீர்கள்.
உங்களுக்கு ஆர்வம் இருந்தால் உலகமே எதிர்த்து நின்றாலும் அது நல்லதாக
இருந்தால் துணிந்து செய்யுங்கள்.
2) உங்கள் பிசினஸ் என்ன வகையை சேர்ந்தது
என்பதை முடிவு செய்ய வேண்டும். ஒரு சிறிய ஜவுளி கடையை எடுத்து கொண்டால்
கூட பல வகை உண்டு. ரெடிமேட், லுங்கி வியாபாரம், பெண்கள் பிரிவு என பல வகை
உண்டு . என்ன தொழில் என்பதை உறுதி செய்தவுடன் அடுத்து முடிவு செய்ய
வேண்டியது என்ன வகை என்பது தான். உங்களுடைய முயற்சி அனைத்தையும் ஒன்று
சேர்த்து போடுங்கள் . முக்கியமாக புதிய தொழில் ஆரம்பிக்கும் பொழுது அதிக
கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
3) அடுத்த கட்டமாக நீங்கள் ஆரம்பிக்க இருக்கும் தொழிலுக்கு லைசென்ஸ் பெற வேண்டும். இது நீங்கள் தொடங்க இருக்கும் தொழிலை பொருத்து.
வீட்டில்
இருந்து செய்யும் தொழிலாக இருந்தால் அதெற்கென லைசென்ஸ் கேட்டு பெற
வேண்டும் . நீங்கள் தனியாக ஷாப் ஆரம்பிக்க வேண்டும் என்றால் அதெற்கென
லைசென்ஸ் வாங்க வேண்டும்.
4) மார்க்கெட்டிங் தந்திரம்:
கடை
திறந்தாச்சு, லைசென்ஸ் கூட வாங்கியாச்சு பின்பு என்ன செய்ய வேண்டும்.
மார்க்கெட்டிங் தந்திரம் இதுதான் மிகவும் முக்கியமானது தொழிலுக்கு. தொழில்
ஆரம்பித்த உடன் நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது . நீங்கள் விற்பது ஒரு
பொருளாக இருந்தால் அது தரமான பொருளாக இருக்க வேண்டும் . நீங்கள் விற்பது
உணவாக இருந்தால் அது சுவையாக இருக்க வேண்டும் மற்ற கடைகளை விடு சற்று
வித்யாசமாக.
உங்களுடைய
பொருளை Sample ஆக உங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு கொடுங்கள். மற்ற கடைகளை
விட சலுகை அறிவியுங்கள். ஆரம்பம் மிக முக்கியம் தொழிலுக்கு.
வாடிக்கையாளர்களிடத்தில் நல்ல பெயர் எடுத்து விட்டால் உங்கள் தொழில் பிக்
ஆகி விடும். அவர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் சொல்லுவார்கள். எனவே
நீங்கள் புதிய வாடிக்கையாளர்களை எளிதாக பெறலாம்.
முதலில் குறைத்த லாபத்திற்கு பொருளை விற்பனை செய்யுங்கள் தரம் மிக முக்கியம்.
Advertisement:
உங்களுடைய
தொழிலை பற்றி உங்களுடைய லோக்கல் சேனல், நோட்டீஸ், நியூஸ் பேப்பர் மற்றும்
இன்டர்நெட் மூலமாக விளம்பரம் செய்யலாம். முடிந்தால் நீங்களே ஒரு வெப்சைட்
ஆரம்பிக்கலாம். இடத்தான் மூலம் நீங்கள் பல விதமான வாடிக்கையாளர்களை
சம்பாதிக்கலாம்.
5) மார்க்கெட்டிங் strategy தொடர்ந்து நடந்து கொண்டே இருக்க வேண்டும். சரி இப்பொழுது அதிக வாடிக்கையாளர்களை பெற்றாச்சு பின்பு என்ன செய்ய வேண்டும்?
இதற்கு பின் செய்வது தான் வாடிக்கையாளர்களிடம் தொடர்பு வைத்து கொள்ளுதல் CUSTOMER RELATIONSHIP MANAGEMENT(CRM).
இதன் மூலம் நீங்கள் அவர்களுடைய தேவைகளை அறியலாம். அவர்களுடைய contact யை
கேட்டு பெறுங்கள். உதாரணத்திற்கு அவர்களுடைய மொபைல் நம்பர் , ஈமெயில்
போன்றவற்றை பெற்றால் எதாவது புதிய product , discount or offer போடும்
பொழுது நீங்கள் அவர்களுக்கு தெரிவிக்க வசதியாக இருக்கும். அவர்களும்
சந்தோசமாக வருவார்கள்.
6)Franchise:
இப்பொழுது
உங்கள் தொழில் சிறப்பாக நடை பெறுகிறது என்று வைத்து கொள்வோம். இதற்கு
அடுத்து நாம் செய்ய வேண்டியது Franchise. Franchise என்பது நம்முடைய தொழிலை
பெருக்குவது. நம்முடைய கனவு சிறிதாக இருக்க கூடாது. சிறிதாக இருந்தால்
வெறும் ஒரு கடையுடன் காலம் முழுதும் வாழ வேண்டி இருக்கும். அதனால் நமது
கடையை விரிவுபடுத்த வெவ்வேறு ஊர்களில் அல்லது வெவ்வேறு இடத்தில் நமது
கடைக்கு branch
வைக்க வேண்டும். branch ஆரம்பிக்கும் பொழுது அந்த பொருளுக்கு அந்த
இடத்தில் வரவேற்பு இருக்கிறதா என்று கவனியுங்கள். பின்னர் உங்கள் கடையை
இரண்டு, நான்கு என்று படிப்படியாக விரிவுபடுத்தி இந்திய முழுதும் ஏன் உலகம்
முழுவதும் கூட ஆரம்பியுங்கள்.
டாக்டர். அப்துல் கலாம் சொன்னது போல,
"கனவு காணுங்கள் இந்த கனவு உங்களை தூங்க விடாது"...
We are providing the following services in all over Tamil Nadu. Government authorized concern and ISO 9001:2008 Certified Company. Our Professional Services are Business Management Services, Legal Consultancy, Govt Registrations, ISO Certifications, Product Certifications and Product Licenses.
ReplyDeleteOur Services:
---------------------
1. Proprietorship Registration
2. Partnership Registration
3. LLP / Private Limited Registration
4. Trust / Society Registration
5. Sales Tax Registration (TIN/VAT/CST)
6. Service Tax Registration (State / Central Govt.)
7. Pan/Tan Registration (Permanent/Tax Account No.)
8. PF & ESI Registration (Employee Benefits)
9. Tax Return Filing (VAT/CST/CET/ST/IT)
10. Trade License
11. Digital Signature Certificate
12. SSI Registration
13. NSIC Registration
14. Trademark Registration (Brand/Company Logo)
15. Copyright Registration
16. Patent Registration
17. Import/Export License
18. Pollution Control Board License
19. Fire & Safety License
20. FSSAI (Food Product License)
21. ISI Mark (Product Quality License)
22. Agmark License Registration
23. Hallmark License Registration
24. ISO Certification Services
25. Restaurant Registration (Hotel Related Business)
26. Water Plant Registration
27. Website Designing & Development
28. Business Process Management
29. Affidavits & Agreement Deeds (All Types)
30. Certificate Attestation
31. DND Number Filter for Database (Mobile Number)
32. Name/Religion Change (Individual- Child/Adult/S.Citizen)
33. Passport (New / Renewal / Minor / Tatkal / Any Changes)
Call: 72000 31999
Mail: india.xms@gmail.com