Monday, December 10, 2012

‘9 மாதங்களில் 15,934 பேர் பலி’ ரயில்வே டிராக் சோகம்!

ரயில்வே துறை, என்னதான் விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வந்தாலும், ஆள் இல்லா ரயில்வே கேட், செல்போன் பேசிக் கொண்டே கடப்பது... என ஆண்டுக்கு ஆண்டு ரயில் பாதையில் நடக்கும் விபத்துக்களில் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டுதான் வருகிறது. இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘கடந்த 2011&ம் ஆண்டில் மட்டும் ரயில் பாதையில் நடந்த விபத்துக்களில் 14,611 பேர் பலியாகியுள்ளனர். ஆனால், இந்த 2012&ம் ஆண்டின் செப்டம்பர் மாதம் வரையிலான 9 மாத காலத்திலேயே 15,934 பேர் பலியாகியுள்ளனர்’’ என்று கூறப்பட்டிருக்கிறது.
‘9 மாதங்களில் 15,934 பேர் பலி’ 
ரயில்வே டிராக் சோகம்!

0 comments:

Post a Comment