Sunday, December 16, 2012

தீக்காயங்களால் பாதிக்கப்பட்டால்.....

தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் விளாம்பழம், பைனாப்பிள், மாதுளை போன்ற பழ வகைகளோடு புரதம் நிறைந்த உணவு வகைகளையும் சாப்பிட வேண்டும்.

வறுத்த, பொரித்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்

நிறையத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

சூரியக்கதிர் நேரடியாக சருமத்தைத் தாக்காமல் இருக்க, சன் ஸ்கிரீன் லோஷன் மற்றும் கையுறைகளை பயன்படுத்துவது அவசியம்.

சர்ஜரிக்குப் பிறகு ஃபிசியோதெரபி பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

இதை எல்லாம் தொடர்ந்து செய்யும்போது, தோல் சீக்கிரமே பழைய நிலைக்கு வந்துவிடும்.

0 comments:

Post a Comment