Friday, November 30, 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் – திரை விமர்சனம்

விஜய் பேர் இருந்தாலே இப்போ வெற்றி என்கிற மாதிரியே போயிட்டு இருக்கு.  இளையதளபதி விஜய் நடித்த துப்பாக்கிக்கு முன் வந்த விஜய் சேதுபதி நடித்த பீட்சா சூப்பர் வெற்றி.  துப்பாக்கி சூப்பர் டூபர் வெற்றி.  இப்போ மறுபடியும் விஜய் சேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் வெளியாகியுள்ளது.  படம் வெளியாகும் முன்பே படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இப்படத்தைப் பார்த்த திரையுலகினர் பலர் இயக்குநரையும், இதில் நடித்த...

Thursday, November 29, 2012

தவறான சிகிச்சைக்கு பலியான மனைவி... டாக்டருக்கு தண்டனை வாங்கித் தந்த 84 வயது கணவன்!

''கடந்த 23 ஆண்டுகளாக ஒரு நாள்கூட தவறாமல் ஹை கோர்ட், சுப்ரீம் கோர்ட் வாசலில் ஏறி இறங்கியதற்கு தகுந்த நியாயம் கிடைத்துவிட்டது'' 84 வயதில் இப்படி சந்தோஷப்படுகிறார், ஒய்வுபெற்ற ஐ.ஏ.ஏஸ். அதிகாரியான பி.சி. சிங்க்ஹி. தவறான சிகிச்சை காரணமாக தன் மனைவியின் உயிருக்கு உலை வைத்த டாக்டருக்கு தண்டனை பெற்றுத்தந்துவிட்ட சந்தோஷம் இது. 1989 - ம் ஆண்டு பி.சி. சிங்க்ஹி-யின் மனைவி லீலா சிங், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கெனவே டாக்டர்கள் கொடுத்திருந்த...

குதிரை நண்டு (Horseshoe Crab) !!!

குதிரை நண்டு அல்லது கிங் நண்டு என்றும் அழைக்கப்படுகிறது. இது பல மில்லியன் வருடங்களாக பூமியில் வாழ்கிறது, இது ஒரு ''நாடு படிம'' என்று அழைக்கப்படுகிறது. தட்ப வெப்பமான கடல் தரையில் காணப்படும். இது நண்டு என்று அழைக்கப்பட்டாலும், ஆனால் சிலந்திதேள் அல்லது சிலந்தி குடும்பத்தை சேர்ந்தவை. குதிரை நண்டு நான்கு இனங்கள் உள்ளன. மூன்று இனங்கள் இந்தியா, ஜப்பான், மற்றும் இந்தோனேஷியா சுற்றி நீரில் இருக்கிறது. நான்காவது இனங்கள், பாலிஃபெமஸ், வடக்கு மெயின்...

பயங்கரமான ஆட்கொல்லி (பிரானா மீன்) !!!

உலகத்தில் மனிதர்கள்தான் மீன்களைச் சாப்பிடுவோம், ஆனால் மீன்கள் மனிதர்களைக் கொல்பவை சுறா, திமிங்கலம்னுதான் தெரியும். ஆனால் 'பிரானா' என்ற சிறிய மீனைப் போல் பயங்கரமான ஆட்கொல்லி வேறு எதுவும் இல்லை. பார்பதற்குச் சின்னதாக, சாதுவாகத் தோற்றமளித்தாலும், பிரானா, கொடூர குணமுள்ளது. அதன் உடம்புடன் ஒப்பிட்டால், தலை அளவுக்கு மீறிப் பெரியதாயிருக்கும். இந்த பிரானா மீன்கள் தென் அமெரிக்காவிலுள்ள ஆறுகளிலும், ஏரிகளிலும் வாழ்வதாகக் கூறப்படுகின்றன. ஆர்ஜன்டீனாவின்...

Wednesday, November 28, 2012

நிலநடுக்கம் ஏற்படுவது எப்படி என்று பார்ப்போம் !!

நமது தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது உங்களில் சிலர் அதனை உணர்ந் திருப்பீர்கள். அந்த நிலநடுக்கம் எப்படி ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்வோம். இலேசான அதிர்ச்சி முதல் கடும் நிலநடுக்கம் வரை சுமார் 10 இலட்சம் நிலநடுக்கங்கள் ஆண்டுதோறும் உலகில் ஏற்படுகின்றன. பசிபிக் பெருங்கடல் பகுதி, தென் அமெரிக்காவின் மேற்குக் கரைப்பகுதி, ஆசியாவின் கிழக்குக் கரைப்பகுதி, மய்யநிலக் கடல் பகுதி ஆகியன உலகில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும்...

Tuesday, November 27, 2012

Hero Splendor+ vs Honda Dream Yuga mileage test

  Laziness is the bane of all mankind, especially for someone like me. But since you can’t avoid it (I have tried!) I come up with ways to work around it. Since repetition is not the forte of my kind, it’s always one shot at glory. Right, enough of the prose. In the real world what this translates into, for example, is always filling fuel nothing less than up to the brim. But people like me are a minority (Thankfully –Ed.) So at...

ஈஷாவும் நானும் நடிகர் திரு. பார்த்திபன்

‘பொறாமையா இருக்கு! போட்டியா இருக்கு! ஆசையா இருக்கு! … இப்படி எதெல்லாம் இருக்கக் கூடாதோ, அதெல்லாம் இருந்தது, நான் ஈஷா மையத்தில் இருக்கும்போது!’ ஈஷாவைப் பற்றி ஒரு நேர்காணலில் நான் பெருமிதமாகப் பகிர்ந்துகொண்ட வரிகள் இவை. எனது இத்தனை வருடத் திரை வாழ்க்கையில், ‘கொஞ்சம் அமைதி கிடைக்குமா?’ என்று நான் தேடியலைந்த காலங்கள் உண்டு. ஒருமுறை வெளியூர் படப்பிடிப்புக்காக, காரில் பயணம் செய்தபோது, டிரைவர் ஒரு பாட்டை ஓடவிட்டு, சட்டென்று அடுத்த...

ஹேர் டை அடிக்காதீங்க !!

ஹேர் டை பயன்படுத்துபவர்களுக்கு அலர்ஜி தொடங்கி ஹார்மோன் பிரச்சினை, புற்றுநோய் வரை தாக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். இதற்குக் காரணம் டையில் உள்ள ரசாயனம்தான் என்கின்றனர் நிபுணர்கள். டை என்ற வார்த்தை இறப்பு என்ற வார்த்தையை குறிக்கப்படுகிறது எனவேதான் கலரிங் என்ற வார்த்தையை பலரும் பயன்படுத்துகின்றனர். தலைமுடியை கருப்பாக்கவும், கலரிங் செய்யவும் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கான விற்பனை இன்றைக்கு அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப...

Monday, November 26, 2012

தேயிலையே முதலில் உபயோகபடுத்தியவர்கள் சீனர்கள் தான் !!!

தேநீர் நம் அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகிப்போன ஒன்று. தேயிலை…என்று சொல்லும்போதே தேநீரின் சுவை நாவில் ஊறுகிறது. இதை உபயோகிப்போர் அதிகம். தெரியாதவர்கள் மிகவும் சிலர். தேயிலை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் சீனர்கள் தற்செயலாக கண்டுபிடித்தார்கள் என்று சொல்லப்படுகிறது. சீன பேரரசர் ஷேன் நாங் அவருககாக குடிநீர் கொதிக்க வைக்கும் போது, அருகில் உள்ள ஒரு புதரில் இருந்து காய்ந்த இலைகள் கொதிநீரில் விழுந்தது, தண்ணீர் குறைந்த போது கலர் மாற்றம் ஏற்பட்டது....

நமது ம‌னித உட‌ல்க‌ள் ப‌ற்‌றிய பல தகவ‌ல்க‌ள்

நமது ம‌னித உட‌ல்க‌ள் ப‌ற்‌றிய பல தகவ‌ல்க‌ள் த‌ற்போது‌ம் ஆராய‌ப்ப‌ட்டு பல உ‌ண்மைக‌ள் வெ‌ளி வ‌ந்து கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கி‌ன்றன. அ‌தி‌ல் பல நம‌க்கு ஆ‌ச்ச‌ரி‌ய‌த்தையு‌ம் ஏ‌ன் அ‌தி‌ர்‌ச்‌சியையு‌ம் கூட ஏ‌ற்படு‌த்து‌ம்.அதுபோ‌ன்று நமது உட‌ல் ப‌ற்‌றிய ‌சில தகவ‌ல்க‌ள் இ‌ங்கே... க‌ண் தான‌த்‌தி‌ல் கரு‌ப்பு ‌வி‌ழிக‌ள் ம‌ட்டுமே அடு‌த்தவரு‌க்கு பொரு‌த்த‌ப்படு‌கி‌ன்றன. ம‌னித உட‌லி‌ல் சதை அழு‌த்த‌ம் அ‌திக‌‌ம் உ‌ள்ள பகு‌தி நா‌க்கு. கைரேகையை‌ப்...

மழைக்கால நோய்த் தடுப்புக்கு மூத்த சித்த மருத்துவர் ஜெயா எபிநேசர் வழங்கும் டிப்ஸ்...

மழைக்காலம் என்பதால் தாகம் இருக்காது. இதனால் உடலுக்கு போதுமான நீர் கிடைப்பதில் பிரச்னை வரலாம். அதனால், தினமும் குறைந்தது இரண்டரை முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். நன்கு கொதிக்கவைத்து ஆற-வைத்த நீரையே குடிக்க வேண்டும். வெறுமனே தண்ணீரைச் சூடாக்கி இறக்குவதால் எந்தப் பயனும் இல்லை. எனவே, குறைந்தது ஐந்து நிமிடங்களாவது நீரைக் கொதிநிலையிலேயே வைத்திருக்க வேண்டும் கொசுவால் ஏற்படும் நோய்களைத் தவிர்க்க உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தாத...

சீனாவில் உலகின் மிக நீளமான தொங்கு பாலம் !!

உலகிலேயே மிக நீளமான, உயரமான தொங்கு பாலம் சீனாவில் தான் உள்ளது சீனாவின் ஹூனான் மாகாணத்தில் அன்ஹியாட் நகரில் மிகவும் உயரமான மலைத்தொடர்கள் உள்ளன. இங்குள்ள இரு மலைத்தொடர்களையும் இணைக்கும் வகையில் தொங்கு பாலம் கட்ட கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கின. மொத்தம் 1,102 அடி நீளம் உள்ள இந்த தொங்கு பாலம், 3,858 அடி உயரமும் கொண்ட இரு மலைத் தொடர்களுக்கிடையே பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.பணிகள் முற்றிலும் முடிவடைந்து...

பார்ப்தற்கு கொசு (நுளம்பை) போலவே தோன்றும் உளவாளி ரோபோக்கள் !!!

பார்ப்பதற்கு அப்படியே கொசு போலவே தெரிகிறதா? ஆனால் அதுதான் இல்லை. இது முழுக்கமுழுக்க ஒரு உளவாளியைப் போலவே கண்காணிக்கும் திறனுள்ள ஆளில்லாத மிகச்சிறிய விமானமாகும். இதனை இன்னும் தயாரித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்குரிய நிதியினை அமெரிக்க அரசாங்கமே வழங்குகிறது. இதனை இருந்த இடத்திலிருந்து ரிமோட் மூலமாகவே விரும்பியவாறு இயக்கலாம். அத்துடன் நவீனரக சிறிய கமராவையும் மைக்குரோபோனையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த கொசு போன்ற பறக்கும் ரோபோவை ரிமோட்...

Sunday, November 25, 2012

பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்..!

மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இ ருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள். கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம்,...

SBI Magnum Emerging Businesses Fund Gives 42% Return

Did you know that a humble Mutual Fund can give investors 42% annualized return? Well that feat has been achieved by SBI Magnum Emerging Businesses Fund and it puts a number of high-flying Portfolio Managers to shame. We explore how this feat was achieved SBI Magnum Emerging Businesses Fund’s NAV as of 24.11.2011 was Rs. 41. Today, it is Rs. 56.49. That means investors have gained a hefty 37.78% return on their investment in a year’s time....

Saturday, November 24, 2012

எதனால் எத்தனால்..?

  'பெட்ரோலுக்கு மாற்றான எரிபொருள் தயார்!’ என்று ஒரு செய்தி வந்தால், அது எத்தனை இனிப்பான செய்தியாக இருக்க முடியும்! ஆனால், அது சாத்தியமா என்று கேட்டால், ''நிச்சயம் சாத்தியம்தான்!'' என்கிறார் விவசாயியும் வழக்கறிஞருமான நல்லசாமி. ''மாற்று எரிபொருளான எத்தனாலை நாம் உற்பத்தி செய்தால், வாகன ஓட்டத்துக்கு வளைகுடாவை நம்பி நாம் வாழும் நிலை இருக்காது!'' என்று அடித்துச் சொல்கிறார். ஈரோடு மாவட்டம் அறச்சலூரில்...

அழிந்து வரும் கொடுக்காப்புளி மரங்கள் !!!

கொடுக்காப்புளி என்றால் என்வென்றே தெரியாமல் போகும் நம் சந்ததிகளுக்கு விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் முக்கியமாகக் கிணற்று மேட்டிலும் இதை வளர்ப்பார்கள். இதற்குப் பாசனம் தேவை இல்லை. ஆனால் பாசன வாய்க்கால் ஓரங்களில் இருப்பவை நன்கு செழித்து வளரும். இந்த மரம் குட்டையான முட்கள் நிறைந்ததாக இர ுப்பதால் வேலிக்காகவும் அந்தக்காலத்தில் நடுவதுண்டு. இதன் இலை வெள்ளாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும். ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் பாசனக் கிணறுகளில்...

Honda Dream Yuga Review

BUSINESS LINE Honda Dream Yuga BUSINESS LINE Honda Dream Yuga Business Line Honda Dream Yuga Detail Business Line Honda Dream Yuga Detail Business Line Honda Dream Yuga Detail Business Line Honda Dream Yuga Detail Business Line Honda Dream Yuga Detail Business Line Honda Dream Yuga Detail Business Line Honda Dream Yuga Detail Business Line Honda Dream Yuga Detail The...

Best Engine Oil for your Bike

According to Indian Biking and the Environmental condition, I would like to suggest 3 Engine Oil Brands according to my knowledge. Castrol Power: I will suggest Castrol as the best for the people who loves speed and speed only and doesn't cares about changing the oil periodically (i.e., for every 1500Kms). The Engine oil is very light and hence expect more vibration from the engine also the oil gets dirt easily.It gets Rank 3. Elf Gold:...

வேஸ்ட்டான நியூஸ் பேப்பரை தூக்கிப் போடாதீங்க…

அனைவருக்குமேசுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் பற்றி நன்கு தெரியும். இதனால் வீட்டிற்கு ஒரு மரங்களை வளர்ப்பது, நீரை சேமிப்பது மற்றும் பல என்று அனைத்து வீடுகளிலும் பின்பற்றப்படுகிறது. அதிலும் தற்போது பேப்பரின் பயன்பாடு கூட குறைந்து வருகிறது. இருப்பினும், செய்தித்தாள், புத்தகம் போன்றவற்றை நிறுத்த முடியாதல்லவா. அவ்வாறு வீட்டில் வாங்கும் பேப்பர் அனைத்தையும் விற்காமல் அல்லது எரிக்காமல் சேகரித்து வைத்து, வீட்டில் ஒருசில பயன்பாட்டிற்கு உபயோகிக்கலாம்....