''பூமி மற்றும் சூரியனுக்கு 180 டிகிரி நேர்கோட்டில் வியாழன் கோள்
வரும்போது, வியாழன் மற்றும் சூரியனுக்கு இடையில் பூமி இருக்கும். இந்த
நிகழ்வின்போது பூமிக்கும் வியாழனுக்கும் இடையேயான தொலைவு 61 கோடி கிலோ
மீட்டராக (சராசரி தொலைவு 92.8 கோடி கிலோ மீட்டர்) குறையும். இதனால், அந்தக்
கோள் மிகப் பெரியதாகவும் பிரகாசமாகவும் தெரியும்.
டிசம்பர் மாதம்
முழுவதும் மாலை 6 மணிக்கு மேல் கிழக்கு திசையில் வியாழனைக் காணலாம்.
பொதுமக்கள் பார்ப்பதற்கு வசதியாக, சென்னை கிண்டியிலிருக்கும் பிர்லா
கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. டிசம்பர் 3 மாலை
6.30 மணி முதல் 10 மணி வரை பொதுமக்கள் இலவசமாக காணலாம்'' என்று
கூறியிருக்கிறது பிர்லா கோளரங்க நிர்வாகம்!
டிசம்பர் மாதம் முழுவதும் மாலை 6 மணிக்கு மேல் கிழக்கு திசையில் வியாழனைக் காணலாம். பொதுமக்கள் பார்ப்பதற்கு வசதியாக, சென்னை கிண்டியிலிருக்கும் பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. டிசம்பர் 3 மாலை 6.30 மணி முதல் 10 மணி வரை பொதுமக்கள் இலவசமாக காணலாம்'' என்று கூறியிருக்கிறது பிர்லா கோளரங்க நிர்வாகம்!
0 comments:
Post a Comment