Ajmal Kasab, accused for the 26/11 Mumbai terror attack, was today(Wednesday) hanged at the Yerwada Jail in Pune at 7:30 am
!மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை தூக்கிலிடப்பட்டதாக
மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டீல்
உறுதிப்படுத்தியுள்ளார்.கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில்
தீவிரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.அஜ்மல்
கசாப்பிற்கு, மும்பை சிறப்பு நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தூக்குத் தண்டனை
விதித்தது.இந்த தண்டனையை கடந்த செப்டம்பர் மாதம் 29ம் தேதி உச்சநீதிமன்றம்
உறுதி செய்தது. இதனைத்தொடர்ந்து, தனது தண்டனையை குறைக்குமாறு கசாப்,
குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியிருந்தான். இது குறித்து மத்திய
உள்துறை அமைச்சகத்தின் கருத்தை குடியரசுத்தலைவர்
கோரியிருந்தார்.அதனைத்தொடர்ந்து ,
கசாப்பின் கருணை மனுவை நிராகரிக்க உள்துறை அமைச்சகம், குடியரசுத்
தலைவருக்கு பரிந்துரை செய்தது.கசாப் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணப்
முகர்ஜியும் கடந்த 8ம் தேத
ியே
நிராகரித்ததாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டீல்
தெரிவித்தார்.இதனையடுத்து அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு புனே
ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டதாக மகாராஷ்டிர மாநில அரசு உயர் அதிகாரி
தெரிவித்துள்ளார்.
அவன் சுடும்போது இந்துவா முஸ்லிமா என்று
பார்த்து சுடவில்லை.இந்தியன் என்று பார்த்து சுட்டு தள்ளினான்..சகமனிதனைக்
கொன்று குவிக்கும் மிருகங்களுக்கு மனிதாபிமானம் தேவை இல்லை..இதில் சில
மிருகங்கள் இங்கேயே கூட உலாவலாம்.. அதற்காக அவை இருக்கும் இடமே அந்த
பாதுகாப்பான தப்பித்தலுக்கு காரணம்..ஆகவே இதனை மதம் சார்ந்து பார்ப்பதை
விட்டு செயல் சார்ந்து அணுகினால் இந்த தூக்கு நியாயமாகவே படுகிறது
Ajmal Kasab, accused for the 26/11 Mumbai terror attack, was today(Wednesday) hanged at the Yerwada Jail in Pune at 7:30 am
!மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை தூக்கிலிடப்பட்டதாக மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டீல் உறுதிப்படுத்தியுள்ளார்.கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.அஜ்மல் கசாப்பிற்கு, மும்பை சிறப்பு நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தூக்குத் தண்டனை விதித்தது.இந்த தண்டனையை கடந்த செப்டம்பர் மாதம் 29ம் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனைத்தொடர்ந்து, தனது தண்டனையை குறைக்குமாறு கசாப், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியிருந்தான். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை குடியரசுத்தலைவர் கோரியிருந்தார்.அதனைத்தொடர்ந்து ,
கசாப்பின் கருணை மனுவை நிராகரிக்க உள்துறை அமைச்சகம், குடியரசுத்
தலைவருக்கு பரிந்துரை செய்தது.கசாப் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணப்
முகர்ஜியும் கடந்த 8ம் தேத
!மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாப் இன்று காலை தூக்கிலிடப்பட்டதாக மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டீல் உறுதிப்படுத்தியுள்ளார்.கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய கோர தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.அஜ்மல் கசாப்பிற்கு, மும்பை சிறப்பு நீதிமன்றம் 2010-ம் ஆண்டு தூக்குத் தண்டனை விதித்தது.இந்த தண்டனையை கடந்த செப்டம்பர் மாதம் 29ம் தேதி உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதனைத்தொடர்ந்து, தனது தண்டனையை குறைக்குமாறு கசாப், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியிருந்தான். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் கருத்தை குடியரசுத்தலைவர் கோரியிருந்தார்.அதனைத்தொடர்ந்து
ியே
நிராகரித்ததாக மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பட்டீல்
தெரிவித்தார்.இதனையடுத்து அஜ்மல் கசாப் இன்று காலை 7.30 மணிக்கு புனே
ஏர்வாடா சிறையில் தூக்கிலிடப்பட்டதாக மகாராஷ்டிர மாநில அரசு உயர் அதிகாரி
தெரிவித்துள்ளார்.
அவன் சுடும்போது இந்துவா முஸ்லிமா என்று பார்த்து சுடவில்லை.இந்தியன் என்று பார்த்து சுட்டு தள்ளினான்..சகமனிதனைக் கொன்று குவிக்கும் மிருகங்களுக்கு மனிதாபிமானம் தேவை இல்லை..இதில் சில மிருகங்கள் இங்கேயே கூட உலாவலாம்.. அதற்காக அவை இருக்கும் இடமே அந்த பாதுகாப்பான தப்பித்தலுக்கு காரணம்..ஆகவே இதனை மதம் சார்ந்து பார்ப்பதை விட்டு செயல் சார்ந்து அணுகினால் இந்த தூக்கு நியாயமாகவே படுகிறது

Yes
ReplyDelete