சாய்ந்து வரும் காரணமாக இத்தாலியின் பைசா நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள
“பைசா சாய் கோபுரம்” இன்றும் புகழ் பெற்றுக் காணப்படுகிறது. இந்தக் கோபுரம்
5.5 பாகை சாய்ந்துள்ளது.
தானாக சாய்ந்ததால் பைசா கோபுரம்
புகழ்பெற்ற நிலையில் அதன் சாதனையை முறியடிப்பதற்காக டுபாயில் 18 பாகை
சாய்ந்த நிலையில் கோபுரமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் அமைக்கப்பட்டுள்ள “கெபிடல் கேட்” எனும் இந்த கோபுரம் 160
மீட்டர் உயரமும் 35 மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதனை நிர்மாணிக்க 10 ஆயிரம் டொன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. 15
ஆயிரம் கியூபிக் மீட்டர் கொங்கிரீட் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த இரண்டாம்
பைசா கோபுரம் கின்னஸ் புத்தகத்திலும் தன் பெயரை பதித்துவிட்டது.
தானாக சாய்ந்ததால் பைசா கோபுரம் புகழ்பெற்ற நிலையில் அதன் சாதனையை முறியடிப்பதற்காக டுபாயில் 18 பாகை சாய்ந்த நிலையில் கோபுரமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியில் அமைக்கப்பட்டுள்ள “கெபிடல் கேட்” எனும் இந்த கோபுரம் 160 மீட்டர் உயரமும் 35 மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதனை நிர்மாணிக்க 10 ஆயிரம் டொன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. 15 ஆயிரம் கியூபிக் மீட்டர் கொங்கிரீட் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்த இரண்டாம் பைசா கோபுரம் கின்னஸ் புத்தகத்திலும் தன் பெயரை பதித்துவிட்டது.
0 comments:
Post a Comment