Saturday, June 9, 2012

அதிக சம்பளம், அதிக வேலை!

அமெரிக்காவில் உருக்குத் தயாரிப்பில் முதல் இடம் வகிப்பது நுகர் கார்ப்பரேஷன் (Nucor Corporation). இந்நிறுவனம் ஜெயித்தது எப்படி தெரியுமா?

கம்பெனியின் முக்கிய நிர்வாகி சொன்னார்:

'மற்ற கம்பெனிகள் பத்து பேரை வேலைக்கு அமர்த்தும் வேலைகளுக்கு நாங்கள் ஐந்தே ஐந்து மகா திறமைசாலிகளை நியமிக்கிறோம். அவர்களுக்கு எட்டுபேரின் சம்பளம் கொடுக்கிறோம். பத்துபேரையும் மிஞ்சும் உற்பத்தியை அவர்கள் தருகிறார்கள்.'

அதிக சம்பளம் தந்தால் அதிக வேலை வாங்க முடியும் என்பது சரிதானே?

0 comments:

Post a Comment