Thursday, June 14, 2012

கூகுளின் தேடல்! : சுவாரஸ்ய தகவல்

இணையத்தில் தேடல் என்றவுடனேயே ஞாபகத்திற்கு வருவது கூகுள்.

யாஹூ, பிங் என பல தேடல் பொறிகள் இருந்தாலும் கூகுளுக்கு நிகர் கூகுளே!

இணையத்தில் தனது தேடல்பொறியில் ஒருவர் விடயமொன்றினைத் தேடத் தொடங்கும் போது அத்தேடல் செயற்பாடு எவ்வாறு நடைபெறுகின்றது என்பதனை கூகுள் வரைபடமொன்றில் காட்டியுள்ளது.

கூகுளின் ஒரு தேடலானது 1500 மைல்வேகத்தில் பயணித்து நமக்கான முடிவுகளை கொண்டுவந்து தருகின்றது.

தினமும் கிட்டத்தட்ட பில்லியன் கணக்கான தேடல்கள் கூகுளில் மேற்கொள்ளப்படுகின்றன.

தனது தேடல் செயற்பாடு தொடபில் கூகுள் படங்களுடன் கூடிய விளக்கம் ஒன்றினை வெளியிட்டுள்ளது.

சுவாரஸ்யமான விபரங்கள் அடங்கிய அப்படத்தினை நீங்களும் பாருங்களேன்!

0 comments:

Post a Comment