ஓப்ரா வின்ஃப்ரே டெலிவிஷன் சேனல் உரிமையாளர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் என
பல வெற்றி முகங்கள் கொண்டவர். உலகின் செல்வாக்கு மிகுந்த பெண்கள்
வரிசையில் கடந்த பல வருடங்களாக இடம் பிடித்திருப்பவர். உலகப் பெரும்
பணக்காரர்களுள் ஒருவர்.
ஓப்ராவின் தனித்துவம் என்ன தெரியுமா?
அவர் வளர்ச்சி முழுக்க சொந்த முயற்சி. அவர் வாழ்க்கை எதிர்நீச்சல்
வாழ்க்கை. குடும்ப வறுமை, ஒன்பது வயதில் பாலியல் வன்முறை, பதினான்கு வயதில் முதல் தாய்மை, குறைந்த வயதிலேயே குழந்தை இறந்தது என பல சோதனைகள்.
ஓப்ராவின் இளமைப் பருவத்தில் அவர் தந்தை கொடுத்த அறிவுரை, 'வாழ்க்கையில்
வெற்றி வேண்டுமா? வாரம் ஒரு புத்தகம் படி'. இதை கடைப்பிடிக்கும் ஓப்ரா
தடைக்கற்களை வெற்றியின் படிக்கட்டு களாக ஆக்கிக் கொண்டார். இன்று புகழின்
உச்சியில் இருக்கிறார்.
வாழ்க்கையில் உயர நீங்களும் புத்தகம் படியுங்கள்!
ஓப்ராவின் தனித்துவம் என்ன தெரியுமா? அவர் வளர்ச்சி முழுக்க சொந்த முயற்சி. அவர் வாழ்க்கை எதிர்நீச்சல் வாழ்க்கை. குடும்ப வறுமை, ஒன்பது வயதில் பாலியல் வன்முறை, பதினான்கு வயதில் முதல் தாய்மை, குறைந்த வயதிலேயே குழந்தை இறந்தது என பல சோதனைகள்.
ஓப்ராவின் இளமைப் பருவத்தில் அவர் தந்தை கொடுத்த அறிவுரை, 'வாழ்க்கையில் வெற்றி வேண்டுமா? வாரம் ஒரு புத்தகம் படி'. இதை கடைப்பிடிக்கும் ஓப்ரா தடைக்கற்களை வெற்றியின் படிக்கட்டு களாக ஆக்கிக் கொண்டார். இன்று புகழின் உச்சியில் இருக்கிறார்.
வாழ்க்கையில் உயர நீங்களும் புத்தகம் படியுங்கள்!
0 comments:
Post a Comment