திருச்சி அருகில் உள்ள திருப்பட்டூரில் ஸ்ரீகாசிவிஸ்வநாதர் மற்றும்
ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயங்கள் உள்ளன. ஸ்ரீகாசி விஸ்வநாதர் கோயிலில்,
ஸ்ரீவியாக்ரபாதர் திருச்சமாதியும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோயிலில்,
ஸ்ரீபதஞ்சலி முனிவர் திருச்சமாதியும் அமைந்துள்ளன.
எனவே இந்தத்
திருத்தலம், நல்ல அதிர்வுகள் கொண்ட தலம் எனப் போற்றப்படுகிறது. அத்துடன்
தனிச்சந்நிதியில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீபிரம்மா, நம் தலையெழுத்தையே
மாற்றி அருளக் காத்திருக்கிறார்!
0 comments:
Post a Comment