மகிழ்ச்சி என்பது துக்கத்தின் ஒரு பகுதி. அதனால், மகிழ்ச்சி மட்டுமே
உங்களுடைய லட்சியமாக இருக்க வேண்டுமானால் நீங்கள் துக்கத்தையும் அனுபவிக்க
வேண்டும்.
துக்கத்துடன் இருப்பவர்கள் அப்படி சில கணங்களே இருக்க முடியும். இரண்டுக்கும் இடையில் அதிக வேறுபாடு இல்லை.
நமது நோக்கம் மகிழ்ச்சி அல்ல. அது, பேரானந்தம்! மகிழ்ச்சியாக இருப்பது பயனில்லாதது. அது, துக்கத்தைச் சார்ந்து இருக்கிறது.
பேரானந்தம் என்பது, அப்பால் செல்லும் நிலை!
மகிழ்ச்சியையும் துக்கத்தையும் கடந்து, முரணில்லாத எல்லையில் இருப்பது பேரானந்தம். இந்தப் பேரானந்தம் என்பது எதிர்நிலைகள் இல்லாதது.
- ஓஷோ
(9.8.2006 சக்தி விகடன் இதழில்...)
(9.8.2006 சக்தி விகடன் இதழில்...)
0 comments:
Post a Comment