Tuesday, June 5, 2012

கம்பெனிக்கு யார் முக்கியம்?


நம் ஊரில் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் கடனில் தள்ளாடுவது எல்லோருக்கும் தெரியும். ஆனால், உலகத்தின் பெரும்பாலான ஏர்லைன்ஸ் கம்பெனிகளும் நஷ்டத்தில்தான் ஓடுகின்றன. ஆனால், கடந்த 39 வருடங்களாகத் தொடர்ந்து லாபம் காட்டும் ஒரே நிறுவனம் அமெரிக்காவில் இருக்கும் சவுத் வெஸ்ட் ஏர்லைன்ஸ். கம்பெனி நிர்வாகி இதற்குச் சொல்லும் ஒரே காரணம்:

'ஊழியர்கள், பங்குதாரர்கள், கஸ்டமர்கள் ஆகிய மூவரும் எல்லா கம்பெனிகளுக்கும் மூன்று தூண்கள். இவர்களுள் யார் அதிக முக்கியமானவர் என்று தீர்மானிப்பது மிகமிகச் சிரமமானது. எங்களுக்கு அந்தப் பிரச்னையே கிடையாது. சவுத் வெஸ்ட்டுக்கு எல்லோரையும்விட மிகமிக முக்கியமானவர்கள் கஸ்டமர்களே.'

0 comments:

Post a Comment