Sunday, April 22, 2012

உங்கள் websiteன் வேகத்தை குறைப்பது எது... check பண்ணுவமா??

உங்கள் தளத்தின் வேகத்தை உங்கள் தளத்தில் இணைக்கப்பட்டிருக்கும் widgetsகளே குறைக்கின்றன.









நீங்கள் இந்த தளத்தில் சென்று உங்கள் தளத்தின் URL ஐ கொடுத்து "Start StopWatch" என்பதை அழுத்துங்கள். அத்தளம் images, videos, widgets, அணைத்தையும் ஆராய்ந்து தளம் load ஆவதற்கு எடுக்கும் நேரத்தை தரும் 



0 comments:

Post a Comment