Monday, March 12, 2012

15 நாட்களில் 30 மாடி உயர கட்டிடம்: சீனா புதிய சாதனை

15 நாட்களில் 30 மாடி உயர கட்டிடம�

15 நாட்களில் 30 மாடி உயர கட்டிடம் ஒன்றை கட்டி முடித்து சீனா புதிய சாதனை படைத்துள்ளது. இக்கட்டிடம் சீனாவின் ஹியூனான் மாகாண தலைநகரான சாங்ஷாநகரில் அமைக்கப்பட்டுள்ளது. பணிகளை பிராட் சஸ்டெயினபிள் பில்டிங்ஸ் அமைப்பு செய்து வருகிறது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கட்டிட கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் முதலில் அங்கு குவிக்கப்பட்டது.
பின் பணியாளர்களை வைத்து 15 நாட்களில் 30 மாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது பெரிய சாதனையாகும். இக்கட்டிடம் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராட் சஸ்டெயினபிள் பில்டிங்ஸ் அமைப்பு இதற்கு முன் ஒருவார கால அளவில் 15 மாடி ஹோட்டலையும், ஒரே நாளில் 6 மாடி பெவிலியனையும் கட்டி முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
பணிகளை பிராட் சஸ்டெயினபிள் பில்டிங்ஸ் அமைப்பு செய்து வருகிறது. இதுதொடர்பாக அந்த அமைப்பின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கட்டிட கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் முதலில் அங்கு குவிக்கப்பட்டது. 

பின் பணியாளர்களை வைத்து 15 நாட்களில் 30 மாடி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது பெரிய சாதனையாகும். இக்கட்டிடம் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக கட்டப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராட் சஸ்டெயினபிள் பில்டிங்ஸ் அமைப்பு இதற்கு முன் ஒருவார கால அளவில் 15 மாடி ஹோட்டலையும், ஒரே நாளில் 6 மாடி பெவிலியனையும் கட்டி முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment