அதிகரிக்கும் சனத்தொகைப் பெருக்கத்துக்கு ஈடாக வீதிகளின் அகலிப்புக்களும் இல்லாத படியினால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகின்றது. இன்றைய உலகில் குறிப்பாக நகரங்களில் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் திணறுகின்றது. இந்த பிரச்சினைகளுக்கு எல்லாம் தற்போது தீர்வு காணப்பட்டு விட்டது.
கார் வீதியில் போய்க் கொண்டிருக்கும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் ஒரு பொத்தானை அழுத்தியதும் கார் மேலே பறக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
2 சீட்டுக்களுடன் உருவாக்கப்பட்ட கார் 12000 அடி உயரம் வரை பறக்கும் தன்மை கொண்டது.
0 comments:
Post a Comment