காஷ்மீர் மாநிலம் சுகாமா என்ற இடத்தில் உள்ள ஷெர்-காஷ்மீர் வேளாண்மை விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ரியாஸ் அகமது ஷா தலைமையிலான குழுவினர் குளோனிங் மூலம் பஷ்மினா வகை வெள்ளாடு குட்டியை உருவாக்கி உள்ளனர்.
நூரி என்ற பெயருடனும், 1.3 கிலோ எடையுடனும் காணப்படுகிறது. மேலும் குளோனிங் மூலம் இந்த வகை வெள்ளாடு உருவாக்கப்படுவது இதுவே முதல் தடவை ஆகும்.
0 comments:
Post a Comment