நாம் மாணவர்களாக இருக்கும் போது இவற்றை செய்திருப்போம் ...இவ்வாறான
சிலவற்றை மறந்திருப்போம் ..அவற்றை நினைவு படுத்த சில காகித விமானங்கள்
செய்யும் முறை கீழே .....
மரணத்தின் போது நமது உடைமைகள் என்று கருதிக் கொண்டிருக்கும் எதையுமே நம்முடன் எடுத்துச் செல்ல முடியாது.
இதை நன்றாக அறிந்தும்கூட வாழும் சொற்ப காலத்தில் 'இது எனது, இது எனது" என்று சொல்லி சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறோம்!
- புத்தர் ---------------------------------------------------------------------------- நான் முன்னேற துடிக்கிறேன். என்னிடம் என்ன, "குவாலிட்டி' எல்லாம் இருக்க வேண்டும்? யானையின் வலிமை, சிங்கத்தின் துணிவு, ஒட்டகத்தின் பொறுமை, மீனின் துள்ளல், நாயின் மோப்பம், எறும்பின் சுறுசுறுப்பு, தேனீயின் உழைப்பு, கொக்கின் விழிப்பு, புலியின் பாய்ச்சலும் இருந்தால், உங்களை கையிலே பிடிக்க முடியாது... அவ்வளவு உயரத்திற்கு சென்று விடலாம்.
0 comments:
Post a Comment