ஸ்னிக்கர்ஸ் சாக்லேட்டை நம் ஊர்க் கடைகளில் பார்த்திருப்பீர்கள். உலகம்
முழுக்க தினமும் 1.5 கோடி ஸ்னிக்கர்ஸ் சாக்லேட்கள் விற்பனையாகின்றன. இந்த
சாக்லேட்டில் கரெக்ட்டாகப் பதினைந்து வேர்க்கடலைகள் இருக்கும். ஒன்று
கூடினாலோ, குறைந்தாலோ, கம்பெனியின் தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதை
நிராகரித்துவிடுவார்கள். ஸ்னிக்கர்ஸின் உலகளாவிய ரசிகர் கூட்டத்துக்கு
இந்தத் தரக் கட்டுப்பாடு முக்கிய காரணம்!
0 comments:
Post a Comment