நாமக்கல் மாவட்டம் நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த எம்.சுதாகர் 2004 ஆம்
ஆண்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.அந்த
மனுவில் அவர் கூறியிருந்ததாவது:
ஹிந்துஸ்தான் லீவர் லிமிடெட் தயாரிக்கும் ஹமாம் சோப் விளம்பரத்தில் “ஹமாம்
இருக்க பயம் ஏன்?” என்று விளம்பரம் செய்தது.இந்தக் குறிப்பிட்ட வாசகத்திற்கு ஏதுவாக
50 வார்த்தைகளில் வாசகம் அனுப்ப வேண்டும் என்றும்,அதில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த
5 பேரின் குடும்பத்துக்கு கல்வி உதவித்தொகையாக தலா ரூ.4999/- வழங்கப்படும் என்றும்
அறிவித்திருந்தது.வாசகம் எழுதி அனுப்புபவர்கள் ஹமாம் சோப்பின் உறையை இணைத்து அனுப்ப
வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டிருந்தது.இது தமிழ்நாடு பரிசுத் திட்டத்தடைச்சட்டம்
1979 க்கு எதிரானது.எனவே,இது போன்ற வாடிக்கையாளரைக் கவரும் வியாபார உத்திக்கு தடைவிதிக்க
வேண்டும்.
இந்த மனுவை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் 2007 ஆம்
ஆண்டு பிறப்பித்த உத்தரவு:
தவறான வியாபார உத்தி குறித்து2(1)(ஆர்),3(ஏ) பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.அதாவது
அந்தப்பிரிவின் படி ஒரு பொருளை வியாபாரம் செய்யும்போது பரிசோ,அன்பளிப்போ வழங்குவதாக
நிறுவனம் அறிவித்துவிட்டு,அதன் மூலம் அந்நிறுவனத்துக்கு ஏதாவது ஆதாயம் வருமானால் அது
தவறான வியாபார உத்தியாகும்.இதுபோன்ற வியாபார உத்தியில் நிறுவனங்கள் ஈடுபடக்கூடாது.
நன்றி: ஆன்மிக்ககடல்
https://www.facebook.com/xms.xms?
ReplyDeleteWe are service provider of all kinds of Business/Company related Govt. Registration, License, Formation, Process Certification, Compliance Certification, Management System Implementation, Product Certification and Technical Inspection Services. Also support for business requirement services and business development training. https://www.facebook.com/xms.xms?
Our Services:
--------------
1. Proprietorship Registration
2. Partnership Registration
3. LLP / Private Limited Registration
4. Trust / Society Registration
5. Sales Tax Registration (TIN/VAT/CST)
6. Service Tax Registration
7. Pan/Tan Registration (Tax Account No.)
8. PF & ESI Registration (Employee Benefits)
9. Tax Return Filing (VAT/CST/CET/ST/IT)
10. Trade License & PT Registration
11. Digital Signature Certificate
12. SSI Registration
13. NSIC Registration
14. Factory License
15. Labor License
16. Trademark Registration (Brand/Logo)
17. Copyright Registration
18. Patent Registration
19. Import/Export License
20. Pollution Control Board License
21. Fire & Safety License
22. FSSAI (Food Product License)
23. ISI Mark (Product Quality License)
24. Agmark License Registration
25. Hallmark License Registration
26. ISO Certification Services (9001, 14001, 18001, 22000, Etc.,)
27. Compliance Certification (GMP, GHP, GDP, HACCP, KOSHER)
28. CE Mark Services
29. Business Process Management (Formation)
30. Business Development Training
31. All kinds of Advertisement Services
32. All types of Affidavits & Agreement Deeds
33. Current Account Opening
34. Certificate Attestation
35. DND Number Filter for Database (Mobile No.)
36. Name/Religion Change (Child/Adult/S.Citizen)
37. Passport (New / Renewal / Minor / Tatkal)
38. Website Designing & Development
39. Printing Services (Visiting Card, Brochure, Name Boards, Etc.,)
Call: 72000 31999?
https://www.facebook.com/xms.xms?
https://plus.google.com/u/0/+XpressManagementServicesIndia