Wednesday, May 16, 2012

துணிச்சல் மட்டுமே போதும்!


1993-ல் தூர்தர்ஷன் மட்டுமே இருந்தது. ஹாங்காங் நாட்டுக் கோடீஸ்வரரான ரிச்சர்ட் லீ, ஏஷியா சாட் என்ற சாட்டிலைட்டில் டிரான்ஸ்பாண்டரை வாடகைக்கு எடுக்கும் தொழிலபதிரைத் தேடி இந்தியா வந்தார். பாம்பே டையிங், டைம்ஸ் குரூப் என கடும்போட்டி. சுபாஷ் சந்திரா அவர்களோடு ஒப்பிட்டால் சின்ன ஆள். ஆனால், போட்டியாளர்கள் எதிர்பாராத அம்பது லட்சம் டாலர் விலை பேசி டிரான்ஸ்பாண்டரை வாடகைக்கு எடுத்தார். ஜீ. டி.வி பிறந்த கதை இதுதான்.

சுபாஷ் சந்திரா சொல்கிறார், 'எனக்கு மிகவும் பிடித்த குணம் துணிச்சல்தான். துணிந்து காரியங்களில் இறங்க யாருக்கு மனம் இருக்கிறதோ, அவர்களுக்கு வெற்றி நிச்சயம்.'

0 comments:

Post a Comment